Accaddemy

நமது ஊரை நாமே பாதுகாப்போம்.



-ABM ஜவ்பர்-

நமது ஊரை நாமே பாதுகாப்போம் நமது இளைஞர்களை நாமே கண்காணிப்போம்!! என்ற தொனியில் கற்குடா தொகுதியில் போதை பாவனையாளர்களிடமிருந்து நாம் ஒன்றினைந்து பாதுகாப்போம்.

 இதனால் எமது ஊரிலும் பக்கத்து ஊரிலும் கொலை.கொள்ளை.கற்பழிப்பு இப்படியான செயலுக்கு போதையே முதல் காரணமாக இருப்பதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவிகின்றது.

 கிழக்கு மாகாணத்தில் கூடுதலான முஸ்லிம் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இதில் ஈடுபாடு கொள்வதாகவும் போலீஸ் ஆய்வு அறிக்கை வெளியுற்றுள்ளது.

 இவர்களை கண்காணிப்பதற்கு போலீஸ் உளவு பிரிவினர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் .இளைஞர் அமைப்புகள் பொது அமைப்புகள் அரசியல் வாதிகள் இனைந்து இனிவரும் காலங்களில் கண்காணிப்படுவார்கள் இவர்கள் போதைக்காக பாவிக்கப்படும் பொருட்கள் யார்மூலமாக பெறப்படுகின்றது.

 இவர்களின் வருமானம் என்ன இவர்கள் தொலைபேசியில் யாருடன் தொடர்பு கொள்வது இப்படிப்பட்ட வட்டதிற்குள் நுலைந்து அவர்களின் பெற்றோகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்படும் தவறும் பட்சத்தில் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியே வராத அளவு போலீஸ் தன் கடமையை செய்யும் எனவே நாம் எமது பிள்ளைகள் விடையத்தில் கண்காணிப்புடன் இருப்போம்,
நமது ஊரை நாமே பாதுகாப்போம். நமது ஊரை நாமே பாதுகாப்போம். Reviewed by Madawala News on 9/26/2016 04:06:00 PM Rating: 5