Free Space

எனக்கு மரண தண்டனை வேண்டாம்.



பாரத லக்ஸ்மன் கொலைவழக்கில் கடந்த 8ஆம் திகதி தமக்கு விதிக்கப்பட மரணதண்டனையை நீக்கி சகல குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று மேன்முறையீடு செய்துள்ளார்.

குறித்த மேன்முறையீடானது துமிந்த சில்வாவின் சட்டத்தரணியால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனக்கு மரண தண்டனை வேண்டாம். எனக்கு மரண தண்டனை வேண்டாம். Reviewed by Madawala News on 9/22/2016 11:54:00 AM Rating: 5