Accaddemy

இன்று இரவு சந்திர கிரகணம். இலங்கையர்களும் தெளிவாக பார்க்கலாம்.



இன்று வௌ்ளிக்கிழமை (16), தோன்றும், இவ்வாண்டின் (2016) முதலாவது சந்திர கிரகணத்தை, இலங்கையர்கள் பார்வையிட முடியும் என, இலங்கை கோள்மண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 10.24 ஏற்படும் இந்தச் சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.23 வரை நீடிக்கும் எனவும், முழுமையான சந்திரகிரகணத்தை, நள்ளிரவு 12.24க்கு பார்க்க முடியும் என்றும் திணைக்களம் கூறியது.

மேகங்களற்ற தௌவான வானம் காணப்படுமாயின், இலங்கையர்களால் இந்தச் சந்திரகிரகணத்தைப் பார்வையிட முடியும் என்றும் வெறுங்கண்களால் பார்ப்பதால் எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லை என்றும், திணைக்களம் கூறியது.
இன்று இரவு சந்திர கிரகணம். இலங்கையர்களும் தெளிவாக பார்க்கலாம். இன்று இரவு சந்திர கிரகணம். இலங்கையர்களும் தெளிவாக பார்க்கலாம். Reviewed by Madawala News on 9/16/2016 01:57:00 PM Rating: 5