Free Space

( படங்கள்) வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து.



திக்வல்லை நகர மத்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மேல்மாடியில் தீ ஏற்பட்டு, தீயணைப்புப் படையினர் தற்பொழுது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

suneth market எனும் பலசரக்கு தெகை விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் ஏற்பட்ட   இத்தீ விபத்துக்கு   காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் மின் ஒழுக்காக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

மொஹமட் அஸ்லம் – திக்வல்லை










( படங்கள்) வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து. ( படங்கள்) வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து. Reviewed by Madawala News on 9/13/2016 06:58:00 PM Rating: 5