Accaddemy

கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்.



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் உற்பட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காவே அவர்கள் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர். கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர். Reviewed by Madawala News on 9/30/2016 10:18:00 AM Rating: 5