Free Space

மடவளை பஸார் தக்கியாவிற்கு உதவி கோரல். பெருநாள் தினத்தில் விற்கப்படும் டிக்கட்களை பெற்று உதவி செய்வோம் .



மடவளை பஸார் தக்கியாவிற்கு காணி வாங்குவதற்காக தங்களால் ஆன உதவிகளை செய்யுமாறு மடவளை மக்களை நிர்வாகம் வேண்டிக்கொள்கின்றது.

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவளிக்கும் போது அல்லாஹ் உங்களுக்காக சுவனத்தில் ஒரு மாளிகையை கட்டுகிறான் எனவே பெருநாள் தினத்தன்று நிர்வாக சபையினரினால் விற்கப்படும் டிக்கட்களை பெற்று தங்களுக்கான சுவன மாளிகையை கட்டிக்கொள்ளுங்கள்

டிக்கட்  விலைகள் :  500/-       1000/-       2000/-   5000/-

மடவளை பஸார் தக்கியாவிற்கு உதவி கோரல். பெருநாள் தினத்தில் விற்கப்படும் டிக்கட்களை பெற்று உதவி செய்வோம் . மடவளை பஸார் தக்கியாவிற்கு உதவி கோரல். பெருநாள்  தினத்தில் விற்கப்படும் டிக்கட்களை பெற்று உதவி செய்வோம் . Reviewed by Madawala News on 9/11/2016 09:10:00 PM Rating: 5