Kidny

Kidny

(நேரடி வீடியோ) நடு வீதியில் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த பெண் வாகனத்தில் அடிபட்டு பரிதாப பலி.



ஸ்மார்ட் கைப்பேசி மீது தனது முழு கவனத்தை செலுத்தியிருந்த பெண்ணொருவர்  tram வாகனத்தில் மோதுண்டு பலியான சம்பவமொன்று ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான அந்த பெண் மாஸ்கோவில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றில் அனுமதித்துள்ளதை தொடர்ந்தே அவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த சந்தர்ப்பத்தின் போது tram வாகனத்தை செலுத்திய பெண் சாரதி குறித்த பெண்ணின் உயிரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

(நேரடி வீடியோ) நடு வீதியில் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த பெண் வாகனத்தில் அடிபட்டு பரிதாப பலி. (நேரடி வீடியோ) நடு வீதியில் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த பெண் வாகனத்தில் அடிபட்டு பரிதாப பலி. Reviewed by Madawala News on 9/23/2016 06:26:00 PM Rating: 5