Oceas

மடவளை பசார் ஜனாப் ஏ. மன்சில் அவர்கள் காலமானார்கள்



மடவளை பசார் பங்களா வீட்டை சேர்ந்தவரும், தற்போது மாவில்மடயில் வசித்தும் வரும்  ஜனாப்  மர்ஜான் ஏ. மன்சில் ( 56 வயது) அவர்கள்காலமானார்.

இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னார் ஜனாப் ஹம்சா, ரம்சான், சபாஸ் ( UK),  பர்ஹான் மற்றும் ஜாஸில்  ஆகியோரின் சகோதரரும்  ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய  விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மடவளை பசார் ஜனாப் ஏ. மன்சில் அவர்கள் காலமானார்கள் மடவளை பசார் ஜனாப்  ஏ. மன்சில் அவர்கள் காலமானார்கள் Reviewed by Madawala News on 9/06/2016 12:33:00 PM Rating: 5