Accaddemy

பேருவளை, மருதான ஜாபிர் ஹாஜியார் மகன் ஹில்மி வபாத்தானர்.



அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாஸா அறிவித்தல்.

 பேருவளை, மருதாண கொட வத்தமள ஜாபிர் ஹாஜியார் மற்றும் ஹஜியாணி ஸித்தி உம்மாவின் அன்பு மகன் ஹில்மி,  தர்கா நகர் மீறிப்பண்ண இல்லத்தில் காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல்ஹாஜ் முஸ்னி, முன்னால் நகரசபை உறுப்பினர் ரிஸ்வி, கியாஸ்டீன், ரிஸ்வான், அனிஸா மற்றும் மின்னா ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 11.30 மணி அளவில் தர்கா நகர் பெரிய பள்ளிமையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: Mohamad Sanoosi Mohamad Farsan

பேருவளை, மருதான ஜாபிர் ஹாஜியார் மகன் ஹில்மி வபாத்தானர். பேருவளை, மருதான ஜாபிர் ஹாஜியார் மகன் ஹில்மி வபாத்தானர். Reviewed by Madawala News on 9/23/2016 10:07:00 AM Rating: 5