Oceas

மடவளை பஸார் ஜெசீமா உம்மா காலமானார்.



மடவளை பஸார் தல்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த  ஜெசீமா உம்மா அவர்கள்  காலமானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

ஆனார் ஜனாப் ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் சிராஜுதீன்  அவர்களின் சகோதரியும், மடவளை ( உடதலவின்னை ) படுகொலையில் உயிரிழந்த ரிஸ்வான் அவர்களின் தாயாரும்  ஆவார்.

ஜனாஸா  நல்லடக்கம்  பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கபடும்.

தகவல்: M.Fasal ( Beta)
மடவளை பஸார் ஜெசீமா உம்மா காலமானார். மடவளை பஸார் ஜெசீமா உம்மா காலமானார். Reviewed by Madawala News on 9/23/2016 05:04:00 PM Rating: 5