இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் இது.


இலங்கையில் இதுவரை இறக்குமதி  செய்யப்பட்ட  வாகனங்களில் விலை 
கூடிய சொகுசு வாகனம் தாற்போதி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சுங்கவரி மற்றும் துறைமுக கட்டணங்கள் உற்பட இந்த காரின் மொத்தப் பெறுமதி 158 மில்லியன்களாகும்.  (15.8 கோடி) 

Rolls Royce Wraith வகை இந்த கார் உலகில் உள்ள மிகப்பெரும் கோடிஸ்வரர்கள் பாவனை செய்யும் வாகனமாகும்.

இந்த காரை இலங்கைக்கு இறக்குமதி செயதவதவர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றாலும் விரைவில் பெயர்  வெளியாகும் என எதிர்ப்பார்க்களாம்.
இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் இது. இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் இது. Reviewed by Madawala News on 9/25/2016 11:30:00 PM Rating: 5