Oceas

மஹிந்தானந்த அளுத்கமமே சற்றுமுன்னர் விடுதலை.



நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 15 ஆம் திகதி  விளக்கமறியிலில் வைக்கப்பட்ட  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகே சற்றுமுன்னர் பிணையில்  விடுதலை செய்யபட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
மஹிந்தானந்த அளுத்கமமே சற்றுமுன்னர் விடுதலை. மஹிந்தானந்த அளுத்கமமே சற்றுமுன்னர் விடுதலை. Reviewed by Madawala News on 9/27/2016 09:43:00 AM Rating: 5