Accaddemy

மத்தல விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நிர்வாகிக்க தனியார் நிறுவனங்களுக்கு விலை மனு கோரல்.



மத்தளை விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நிருவகிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கத் தேவையான ஆரம்ப கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய தடையாகவுள்ள பல விடயங்கள் பற்றி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் முன்கொண்டு செல்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க விலை மனு கோரியுள்ளதாகவும் அமைச்சர் என்.எஸ்.டி. சில்வா தெரிவித்துள்ளார். D C
மத்தல விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நிர்வாகிக்க தனியார் நிறுவனங்களுக்கு விலை மனு கோரல். மத்தல விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நிர்வாகிக்க தனியார் நிறுவனங்களுக்கு விலை மனு கோரல். Reviewed by Madawala News on 9/11/2016 02:25:00 PM Rating: 5