Accaddemy

சியம்பலாகஸ் கொட்டுவையில் ஒருநாள் இலவச ஊடக செயலமர்வு.



இஸ்லாமிய பல்சுவை சஞ்சிகையான #பிறைநிலா" சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒருநாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் (01-10-2016) சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு #நாரம்மல,#சியம்பளாகஸ்கொடுவயில் நடைபெறவுள்ளது. ஊடகத்துறையில் அனுபவமுள்ள #சிரேஷ்ட #ஊடகவியலாளர்களைக் கொண்டு இந்த செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.

#செய்தியாளராக,
#தொகுப்பாளராக,
#தயாரிப்பாளராக,
#வர்ணணையாளராக,
#புகைப்படக் கலைஞராக என கலைத்துறையில் தடம் பதிக்க விரும்புவோர் அனைவரும் இந்த #இலவச செயலமர்வில் கலந்து பயன் பெறலாம்.

(#பேச்சு, #கவிதை, #பாடல் போன்ற துறைகளுக்கான சிறப்பு வழிகாட்டல்)

மேலதிகத் தகவல்களுக்கும், தொடர்புகளுக்கும்....
077-3147675
சியம்பலாகஸ் கொட்டுவையில் ஒருநாள் இலவச ஊடக செயலமர்வு. சியம்பலாகஸ் கொட்டுவையில்  ஒருநாள் இலவச ஊடக செயலமர்வு. Reviewed by Madawala News on 9/22/2016 10:12:00 PM Rating: 5