Oceas

மாலை நேர வகுப்பிற்குச் சென்ற சிறுவனும் - சிறுமியும் மாயம். போலீசார் களத்தில்.



உப்புவெளி பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் திருகோணமலை - உப்புவௌி பகுதியின் மிஹிதுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி, 9 வயதான சிறுமி மற்றும் 11 வயதான சிறுவன் ஒருவரும் (  கன்னியா-மிகிந்தபுரத்தைச் சேர்ந்து யோகராஜா துஷானா அனு (வயது 09) மற்றும் எஸ். தனுஸ்க (வயது 11) ஆகியோர்)  நேற்று மாலை முதல் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மாலை நேர வகுப்பிற்குச் சென்ற சிறுவனும் - சிறுமியும் மாயம். போலீசார் களத்தில்.  மாலை நேர வகுப்பிற்குச் சென்ற சிறுவனும் - சிறுமியும் மாயம். போலீசார் களத்தில். Reviewed by Madawala News on 9/13/2016 11:05:00 AM Rating: 5