Free Space

நேற்று நான்கு வயது சிறுமி கொலையில் சிறுவன் சிக்கினான்.



திருகோணமலை - சம்பூர் - நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சிறுவன் ( 16 வயது) ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சந்தேகநபர் சம்பூர் - நீலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இன்று வியாழக்கிழமை (8) காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த 4 வளது சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்திருந்தனர்.
நேற்று நான்கு வயது சிறுமி கொலையில் சிறுவன் சிக்கினான். நேற்று நான்கு வயது சிறுமி கொலையில் சிறுவன் சிக்கினான். Reviewed by Madawala News on 9/09/2016 09:50:00 AM Rating: 5