கட்டாரில் யாழ் முஸ்லிம்கள்,ஒன்று பட்டார்கள்.






கட்டாரில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல் 09 அன்று வெள்ளிக்கிழமை கட்டாரில் நடைபெற்றது,

சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் ஒன்றியத்தை நிறுவும் திட்டத்தின் ஒரு அங்கமாக நடைபெற்ற ஒன்றுகூடலில் கட்டாரில் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் யாழ்ப்பாண சகோதரர்கள் ஆர்வத்துடன்
பங்கேற்றுள்ளனர்.


அத்துடன்      அவர்கள்    சர்வதேச  யாழ்ப்பாண      முஸ்லிம்      ஒன்றியத்துடன்  இனைந்து செயற்படவும்    அவர்கள்    தீர்மானித்துள்ளனர்,


-Mo Sajid-
கட்டாரில் யாழ் முஸ்லிம்கள்,ஒன்று பட்டார்கள். கட்டாரில் யாழ் முஸ்லிம்கள்,ஒன்று  பட்டார்கள். Reviewed by Madawala News on 9/11/2016 01:09:00 AM Rating: 5