Free Space

(படங்கள்) மடவளை பஸார் மத்தரஸதுல் ரஹீமியா விஸ்தரிப்புக்கான அடிக்கல் நாட்டு வைபவம் .



- ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை பஸார் ஜாமியுல் மத்தரஸதுல் ரஹீமியா விஸ்தரிப்புக்கான அடிக்கல் நாட்டுவைபவம் வெள்ளிக்கிழமை (16.9.2016) பிற்பகல் இடம் பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கொழும்பு மதீனத்துல் இல்ம் அரபுக்கலாபீடத்தின் பணிப்பாளரும் அகில இலங்கை பிறைக்குழுத் தலைவருமான மெனலவி ரியாழ் (பாரி) அவர்களும் கௌரவ அதிதியாக அக்குறணை நிபோன் குழுமத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் நிசைஹர் அவர்களும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.


இவ்வைபவத்தில் ஜாமியுல்கைராத் ஜூம்மாப் பள்ளித் தலைவர் ஏ.டப்ளியூ.எம். நாஜிம் உற்பட நிர்வாக சபை அங்கத்தவர்கள் உற்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
(படங்கள்) மடவளை பஸார் மத்தரஸதுல் ரஹீமியா விஸ்தரிப்புக்கான அடிக்கல் நாட்டு வைபவம் . (படங்கள்) மடவளை பஸார் மத்தரஸதுல் ரஹீமியா விஸ்தரிப்புக்கான அடிக்கல் நாட்டு வைபவம் . Reviewed by Madawala News on 9/16/2016 07:15:00 PM Rating: 5