Accaddemy

கொழும்பில் சவுதி அரேபியாவின் தேசிய தின விழா.



சவுதி  அரேபியாவின் தேசிய தின விழாவின்போது  சவுதி அரேபியாவின்   இலங்கைக்கான  துாதரகத்தின் பொறுப்பதிகாரி   முஹமட் அலி அலாப் தலைமையில் 23 ஆம்  திகதி காலிமுக ஹோட்டலில் நடைபெற்றபோது.   பிரதம அதிதியாக கலந்து கொண்ட  முஸ்லீம் சமய கலாச்சார,   தபால் அமைச்சா் எம்.எச். ஏ ஹலீம் மற்றும் அரபு   நாடுக்ளின் துாதுவா்களையும் .  மற்றும்  கலந்து கொண்ட விசேட அதிதிகளையும் படத்தில் காணலாம்.

(படம் அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பில் சவுதி அரேபியாவின் தேசிய தின விழா. கொழும்பில் சவுதி  அரேபியாவின் தேசிய தின விழா. Reviewed by Madawala News on 9/26/2016 03:58:00 PM Rating: 5