Free Space

இலங்கை ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு நற்செய்தி.



அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கான வரியை முற்றாக அகற்றுவது தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். D C
இலங்கை ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு நற்செய்தி. இலங்கை ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு நற்செய்தி. Reviewed by Madawala News on 9/21/2016 04:43:00 PM Rating: 5