Free Space

பாடசாலையில் தற்கொலை உடை மீட்பு.



வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தற்கொலை அங்கி உட்பட போன் சாஜர் என்பன இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி குழுவினர், மீட்கபட்ட  தற்கொலை அங்கி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலையில் தற்கொலை உடை மீட்பு. பாடசாலையில் தற்கொலை உடை மீட்பு. Reviewed by Madawala News on 9/22/2016 12:05:00 PM Rating: 5