Accaddemy

யுத்த செலவுகளுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை இஸ்ரேலுக்கு வழங்கியது அமேரிக்கா.



அமெரிக்கா, போர் உதவியாக 38 பில்லியன் டொலரை இஸ்ரேலுக்கு நிதியாக வழங்க தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா வெளிநாடுகளுக்கு வழங்கும் அதி கூடிய போர் நிதி உதவி இதுவென வெளிநாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் குறித்த நிதி தொகையை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த செலவுகளுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை இஸ்ரேலுக்கு வழங்கியது அமேரிக்கா. யுத்த செலவுகளுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை இஸ்ரேலுக்கு வழங்கியது அமேரிக்கா. Reviewed by Madawala News on 9/14/2016 02:20:00 PM Rating: 5