Oceas

(வீடியோ இணைப்பு) இரு கால்களை இழந்தும், ரொனால்டோ போல் வர முயற்சித்து உலகை ஈர்த்துள்ள அப்துல்லாஹ்.



முஹம்மத் அப்துல்லா வங்கதேச மீடியா மாத்திரம் அன்றி உலக மீடியாக்களை தன் பக்கம் ஈர்க்க செய்துள்ள பெயர்.

வங்க தேசத்தில் பிறந்து அங்கு வசித்துவரும்  அப்துல்லாஹ் பத்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

கால்களை இழந்த போதும் வீட்டுக்குள் முடங்கிவிடாமல் கடும் போராட்டாங்களுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்து தற்போது இதர வாலிபர்களுடன் உதைபந்தாட்டம் விளையாடும் அளவுக்கு தன்னை நிரூபித்துள்ளார்.

ஊனத்தை காரணம் காட்டி மற்றவர்களிடம் கையேந்தாமல் உள்ளூர் ரயில் நிலையத்தில் பொதி சுமந்தது உழைத்துக்காட்டி அனைவருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் முஹம்மத் அப்துல்லாஹ்...

Football www.nethnews.lk 00002
Football www.nethnews.lk 00003
Football www.nethnews.lk 00005
Football www.nethnews.lk 00006
Football www.nethnews.lk 00009
Football www.nethnews.lk 00011
Football www.nethnews.lk 00012
Football www.nethnews.lk 00014

(வீடியோ இணைப்பு) இரு கால்களை இழந்தும், ரொனால்டோ போல் வர முயற்சித்து உலகை ஈர்த்துள்ள அப்துல்லாஹ். (வீடியோ இணைப்பு) இரு கால்களை இழந்தும், ரொனால்டோ போல் வர முயற்சித்து உலகை ஈர்த்துள்ள   அப்துல்லாஹ். Reviewed by Madawala News on 9/01/2016 02:15:00 PM Rating: 5