Accaddemy

இதன் பிறகு தாய்மாருக்கு சாரி நிபந்தனை தேவை இல்லை.



பாடசாலையில் படிக்கும் தம் பிள்ளைகளை பார்க்க வரும் தாய்மார் கட்டாயம் சாரி அணிந்தே வர வேண்டும் என்று பாடசாலை அதிபர்களால் போடப்பட்டிருந்த நிபந்தனை இன்று முதல் செல்லுபடியாகாது என கல்வி அமைச்சர் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில்  பாடசாலை அதிபர்கலுக்கு சுற்று நிருபம் அனுப்பபப்ட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உற்பட பல நகரங்களில் தாய்மார் வேலைக்கு செல்வதாகவும் அவர்களின் வேலைத்தளத்தில் அணியும் ஆடைகளுடன் பாடசாலையில் படிக்கும் தம்பிள்ளைகளை கல்வி தொடர்பான தேவைகளுக்கு பார்க்க வருவதில் கடும் இன்னல்கள இருந்ததை அடுத்தே இம்முடிவு எடுக்கபட்டுள்ளதகவும் தெரிவிக்கபடுகிறது.


இதன் பிறகு தாய்மாருக்கு சாரி நிபந்தனை தேவை இல்லை. இதன் பிறகு தாய்மாருக்கு சாரி நிபந்தனை தேவை இல்லை. Reviewed by Madawala News on 9/23/2016 01:58:00 PM Rating: 5