tg

இன்று காலை வீதி விபத்து.. மற்றுமொரு இலங்கை கிரிக்கட் வீரர் கைது.



இன்று காலை கொழும்பு 7 இல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இலங்கை கிரிக்கட்  அணி வீரரும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல யின் புதல்வருமான ரமித் ரம்புக்வெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாக தெரிவிக்கபடுகிறது.

இவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பிலும் விசாரனை மேற்கொள்ளப்படுகிறது.

இரு திங்கக்ளுக்கு முன்னர் இலங்கை கிரிக்கட்  அணி வீரர் குலசேகர வீதி விபத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை வீதி விபத்து.. மற்றுமொரு இலங்கை கிரிக்கட் வீரர் கைது. இன்று காலை வீதி விபத்து..  மற்றுமொரு இலங்கை கிரிக்கட் வீரர் கைது. Reviewed by Madawala News on 9/22/2016 08:20:00 AM Rating: 5