Accaddemy

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மர நடுகை திட்டம் கிண்ணியாவில்..



கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,லாகிர் முன்னாள் தவிசாளர் பாயிஸ் மற்றும் கட்சி பிரமுகர்களின் பங்குபற்றுதளோடு 03.09.2016 ம் திகதி கிண்ணியா பிரதேசத்தின் பல பகுதிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கள் அமைச்சருமான கௌரவ அல் ஹாஜ் ரவுப் ஹக்கீம் தலைமையில் வீட்டுக்கு வீடு என்ற திட்டத்தின் கீழ் மர நடுகை இடம்பெற்றது.


 

 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மர நடுகை திட்டம் கிண்ணியாவில்.. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மர நடுகை திட்டம் கிண்ணியாவில்.. Reviewed by Madawala News on 9/04/2016 12:51:00 PM Rating: 5