Free Space

புதிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...


கூட்டு எதிர்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று இடன்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் அவரது காரியாலத்தில் இடம்பெற்றுள்ள இக்கூட்டத்தில் கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பின் தீவிரமாக ஆராயப்பட்டுள்ள அதேவேளை கூட்டு எதிர்கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஊள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனி கூட்டமைப்பாக போட்டியிட தீர்மானிக்கபட்டுள்ள அதேவேளை மிக முக்கியமாக புதிய கூட்டமைப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த யோசனையை ஏகமனதாக  நிறைவேற்றுவதாக தீர்மானிக்கபட்டுள்ள அதேவேளை விரைவில் தேர்தல் ஆணையாளர் காரியாலத்தில் புதிய கூட்டமைப்பை பதிவு செய்ய தீர்மாணிக்கப்பட்டது.


புதிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... புதிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... Reviewed by Madawala News on 9/16/2016 07:56:00 PM Rating: 5