Free Space

இன்று காலையிலேயே கடும் டென்ஷனான மஹிந்தர் !



இன்று குருநாகலை நகரில் சுதந்திர கட்சியின் 65 நிறைவு கொண்டாங்கள் நடைபெறவுள்ள நிலையில் கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனை தொடர்பு கூட்டு எதிர்கட்சியின் மஹிந்த ராஜபக்ச விசுவாசிகள் சிலர் உடனடியாக மலேசியாசில் இருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவை தொடர்புகொண்டு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இதை அறிந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு கதைத்து வருவதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறைய தினம் தனது அலுவல்களை எல்லாம்  புறந்தள்ளிவிட்டு ஹோட்டலிலே முன்னாள் ஜனாதிபதி தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலையிலேயே கடும் டென்ஷனான மஹிந்தர் ! இன்று காலையிலேயே கடும் டென்ஷனான மஹிந்தர் ! Reviewed by Madawala News on 9/04/2016 12:30:00 PM Rating: 5