தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திர சிகிற்ச்சை !

இலங்கை கிரிக்கட் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திர சிகிற்ச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தனியார் வைத்தியாசாலை ம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்த சத்திரசிகிற்ச்சை மேற்கொள்ளப்பட்டுளாதாக தெரிவிக்கப்படுகிறது.
தினேஷ் சந்திமாலுக்கு அவசர சத்திர சிகிற்ச்சை ! தினேஷ் சந்திமாலுக்கு  அவசர சத்திர சிகிற்ச்சை ! Reviewed by Madawala News on 9/18/2016 10:31:00 AM Rating: 5