Oceas

<< Janaza >> அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் சகோதரர்


அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின்  சகோதரர் அபூபக்கர் மசூர் மௌலானா காலமானார்

தர்ஹா நகரை வசிப்பிடமாய்க் கொண்ட கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய மார்க்க மேதை மர்ஹும். அஷ்ஷெய்யத். மசூர் மௌலானா அவர்களின் புதல்வரும்
இன நல்லுறவிற்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர், மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் சகோதரருமான அபூபக்கர் மசூர் மௌலானா இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.


<< Janaza >> அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் சகோதரர் << Janaza >> அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின்  சகோதரர் Reviewed by Madawala News on 9/13/2016 10:54:00 PM Rating: 5