Accaddemy

கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கான ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்...


அஸ்ஸாலாமு அலைக்கும்.
U.M.A ( united madampian association) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்ரு கத்தாரில் வசிக்கும் அனைத்து மாதம்பையைச்சேர்ந்த அனைத்து சகோதரர்களுக்குமான பெருநாள் ஒன்ருகூடல் நிகழ்சி நடைபெர ஏற்பாடாகியுள்ளதால் அனைத்து சகோதரர்களையும் தவராமல் கலந்து சிறப்பிக்குமாரு வேண்டிக்கொள்கின்றோம்.

இடம் : ரேகா உணவகம்.
திகதி : 12/09/2016 ( பெருநாள் தினத்தன்று ) மதியம் 11 மணிமுதல். அனைவருக்கும் பகல் போசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜஷாகுமுல்லாஹு ஹைரா.

இவ்வன்னம்

செயளாலர்
U.M.A. Qatar.

கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கான ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்... கத்தார் வாழ் மாதம்பை சகோதரர்களுக்கான ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்... Reviewed by Madawala News on 9/10/2016 12:43:00 PM Rating: 5