Free Space

நிவ்யோர்க் நகரில் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆர்பாட்டம் !


அமெரிக்காவின் நியுயோர்க் தலைநகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத்தொடர் இடம்பெறும் ஐ நா கட்டடத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலில் அமலில் உள்ள கட்டாய ராணுவ சேவைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது..

 "Israel leave to force are religious Jews    to perform military service "

 " don't take our children to the military service "

" we don't want to go to the army ".


போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிவ்யோர்க் நகரில் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆர்பாட்டம் ! நிவ்யோர்க் நகரில் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஆர்பாட்டம் ! Reviewed by Madawala News on 9/23/2016 10:40:00 PM Rating: 5