Free Space

பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களிடையேயான கிரிக்கெட் சுற்றுப்போட்டி...


ஐந்தாவது வருடமாக பிரான்ஸ் ALL BLACKS விளையாட்டுக் கழகத்தினால் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கிரிக்கட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகல் இரவு போட்டிகளாக நடைபெரும்  இந்த போட்டிகளுக்கான அணிகள் கடந்த ஆண்டின் தீர்மானத்துக்கேற்ப அமைக்கபட்டுள்ளது .

குறிப்பு: மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெறிவித்து கொள்கிறோம்.

For more information contact


SPONSER BY
PRINCE TRAVELS 
21 boulevard de la chapelle
75010 Paris 
Jazakallah Hairen
பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களிடையேயான கிரிக்கெட் சுற்றுப்போட்டி... பிரான்ஸ் வாழ்  இலங்கை முஸ்லிம்களிடையேயான கிரிக்கெட் சுற்றுப்போட்டி... Reviewed by Madawala News on 9/15/2016 09:07:00 PM Rating: 5