அலுத்கம வர்த்தக நிலைய தீ ! மாரடடைப்பால் ஒருவர் பலி...


அலுத்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மல்லிகாஸ் எனும் வர்த்தக நிலையம் தீப்பிடித்து முற்றாக சேதம் அடைந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்க்கு பக்கத்தில் அமைந்துள்ள அஸ்மாஸ் எனும் வர்த்தக நிலையத்தை பார்வையிட ஸ்தலத்துக்கு வந்துள்ள அந்த நிறுவனத்தில் உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.

குறித்த தீ விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்துள்ள  மாரடைப்பு ஏற்பட்டு  ஹில்மி என்பரே இவ்வாறு உரிழந்திள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அலுத்கம வர்த்தக நிலைய தீ ! மாரடடைப்பால் ஒருவர் பலி... அலுத்கம வர்த்தக நிலைய தீ !  மாரடடைப்பால் ஒருவர் பலி... Reviewed by Madawala News on 9/22/2016 11:32:00 PM Rating: 5