காலியில் சிறிய நில நடுக்கம்.

காலி பிரதேசத்தில் இன்று காலை  05:45 மணியளவில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் அதேவேளை எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி , ஹபுகல பிரதேசத்திலே இந்த நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
காலியில் சிறிய நில நடுக்கம். காலியில் சிறிய நில நடுக்கம். Reviewed by Madawala News on 9/27/2016 07:08:00 AM Rating: 5