Oceas

இலங்கை உடதலவின்ன முகம்மத் ராபி கட்டாரில் மர்ம மரணம்! இருவர் கைது.

உடதலவின்ன பகுதியை சேர்ந்த சுமார் 38 வயதுடைய " முஹமட் றாபி" எனும் நபர் கட்டாரில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!
.
கடந்த மூன்று நாட்களாக எவ்வித தொடர்புமற்ற நிலையில் காணாமல் போன மேற்படி நபர் இன்று கட்டாரில் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!
.
இது ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இலங்கையை சேர்ந்த இருவரை கட்டார் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்!
.
"மரண பரிசீலனை" செய்வதற்காக ஜனாஸா வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது!
.
உயிரிழந்த நபருக்கு திருமணமாகி
3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது!
அவரது மறுமை நல்வாழ்வுக்காகவும், குடும்பத்தாரின் ஆறுதலுக்காகவும் பிரார்த்திப்போம்!
-அல்மஷூறா / மடவளை நியூஸ்-
(தகவல் : முகம்மத் நவ்சாத் - உடதலவின்ன ஹொட்)
இலங்கை உடதலவின்ன முகம்மத் ராபி கட்டாரில் மர்ம மரணம்! இருவர் கைது. இலங்கை உடதலவின்ன முகம்மத் ராபி கட்டாரில்  மர்ம மரணம்! இருவர் கைது. Reviewed by Madawala News on 9/20/2016 05:30:00 PM Rating: 5