வரும் தேர்தலில் சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி ?


எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர்...

முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்த சுதந்திர கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க அறிவித்த போது அதே தினம் இரவு ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்ப்புகொண்ட எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் " டக்ளஸ் தேவானந்தாவை ஏன் உங்களுடன் இணைத்துகொண்டீர்கள் நாம் உங்களோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளோம்"

என குறிப்பிட்டுள்ளார்.
வரும் தேர்தலில் சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி ? வரும் தேர்தலில் சுதந்திர கட்சி  தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி ? Reviewed by Madawala News on 9/10/2016 07:40:00 PM Rating: 5