Accaddemy

நுவன் குலசேகரவுக்கு பொலிஸ் பிணை !

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நுவான் குலசேகர கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஓட்டிச்சென்ற கார் கடவத்த பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை மோதியுள்ளது.இளைஞன் உயிரிழந்த நிலையிலே கிரிக்கட் வீரர் குலசேகர கைதாகியிருந்தார்.


நுவன் குலசேகரவுக்கு பொலிஸ் பிணை ! நுவன் குலசேகரவுக்கு பொலிஸ் பிணை ! Reviewed by Madawala News on 9/19/2016 08:37:00 PM Rating: 5