Free Space

கடந்த பொதுதேர்தலில் மஹிந்த போட்டியிடாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் நல்லாட்சி அரசில் அமைச்சர்களாக இருந்திருப்போம் !


கடந்த பொது தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிடாமல் இருந்திருந்தால் தான் உற்பட கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ரனில் மைத்ரி அரசில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்துகொண்டு இருந்திருப்போம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் பந்துல குனவர்தனவின் ஏற்பாட்டில் இன்று ஹோமாகமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மஹிந்த உற்பட கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த பொதுதேர்தலில் மஹிந்த போட்டியிடாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் நல்லாட்சி அரசில் அமைச்சர்களாக இருந்திருப்போம் ! கடந்த பொதுதேர்தலில் மஹிந்த போட்டியிடாமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் நல்லாட்சி அரசில் அமைச்சர்களாக இருந்திருப்போம் ! Reviewed by Madawala News on 9/10/2016 08:31:00 PM Rating: 5