Free Space

தங்கள் சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு விபரம் வழங்காமல் சுங்க அதிகாரிகள் இழுத்தடிப்பு


இலங்கை சுங்கதிணைக்களத்தை சேர்ந்த 210 அதிகாரிகள் தங்கள் சொத்துவிபரம்  குறித்து கணக்காய்வாளர் திணைகளத்துக்கு அறிவிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை நிதி அமைச்சுக்கு கிழே இயங்கும் இலங்கை சுங்க திணைக்களத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் வரி அறிவிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகாளே இவ்வாறு தங்கள் சொத்துக்கள் குறித்து காலதாமதம் செய்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.


தங்கள் சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு விபரம் வழங்காமல் சுங்க அதிகாரிகள் இழுத்தடிப்பு தங்கள் சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு விபரம் வழங்காமல் சுங்க அதிகாரிகள் இழுத்தடிப்பு Reviewed by Madawala News on 9/23/2016 02:04:00 PM Rating: 5