Oceas

தெவடகஹா பள்ளிவாயலுக்கு பக்கத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ...


கொழும்பு டவுன் ஹோல் தெவடகஹா பள்ளிவாயலுக்கு பக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த வர்த்தக நிலையம் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தில் எற்பட்ட கேஸ் கசிவினால் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தெவடகஹா பள்ளிவாயலுக்கு பக்கத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ... தெவடகஹா பள்ளிவாயலுக்கு பக்கத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ... Reviewed by Madawala News on 9/01/2016 06:07:00 PM Rating: 5