Free Space

பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி !


ஹாலிஎல- ஊவா வித்தியாலயத்தில், இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, கல்விசாரா ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தீ விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக எற்பட்ட விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுருந்த அவர் சிகிற்ச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி ! பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி ! Reviewed by Madawala News on 9/19/2016 02:41:00 PM Rating: 5