வேலியே பயிரை மேய்ந்த இன்னுமொரு சம்பவம் !


கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள 4 கோடிரூபா கொள்ளை சம்வத்தின் பிரதான சூத்திரதாரி பொலிஸ் உயரதிகாரி என ரகசிய பொலிஸார் நடத்திய விசாரனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய வர்த்தகருக்கு சொந்தமான தங்க நகை ஆபணரங்கள் வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டது. இதன் மதிப்பு 4 கோடி என முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் 

இந்த கொள்ளையினை களனி தொகுதி பொலிஸ் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக சேவை புரிந்த உதவி பொலிஸ் பரிசோதகர் என ரகசிய பொலிஸார் மேற்கொண்ட விசாரனைகளில்  தெரியவந்துள்ளது.

குறித்த கொள்ளையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளமையும் தாற்போது தெரியவந்துள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த இன்னுமொரு சம்பவம் ! வேலியே பயிரை மேய்ந்த இன்னுமொரு சம்பவம் ! Reviewed by Madawala News on 9/21/2016 07:46:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.