Accaddemy

கல்ஹின்னை கல்கந்தை பிரதேசத்தில் லொறி மீது கல்வீச்சு தாக்குதல் !


கல்ஹின்னை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான லொறி ஒன்றிற்க்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதல் காரணமாக அந்த லொறியின் முன் கண்ணாடி சேதமாகியுள்ளது.

குறித்த லொறி இன்று இரவு 9 மணியளவில் கல்ஹின்னைக்கு செல்லும் வழியில் 2 கிலோ மீற்றர் தூரத்தில் கல்கந்தை பிரதேசத்தில் இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்ஹின்னை பிரதேசத்தில் தற்போது 68 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் உயரதிகாரி ஒருவர் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.
கல்ஹின்னை கல்கந்தை பிரதேசத்தில் லொறி மீது கல்வீச்சு தாக்குதல் ! கல்ஹின்னை கல்கந்தை பிரதேசத்தில் லொறி மீது கல்வீச்சு தாக்குதல் ! Reviewed by Madawala News on 9/17/2016 10:03:00 PM Rating: 5