Ad Space Available here

கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் நால்வருக்கு ஜனாதிபதியிடம் இருந்து தொழைபேசி அழைப்பு ..


கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் நால்வருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைப்புவிடுத்துள்ளார்.

குமார் வெல்கம,மஹிந்தானந்த அலுத்கமகே,கெஹெலிய ,டளஸ் ஆகிய நால்வரையும் அவர்களுடைய மொபைலில் தொடர்புகொண்ட ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

குறித்த உறுப்பினர்கள் நால்வரும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் நால்வருக்கு ஜனாதிபதியிடம் இருந்து தொழைபேசி அழைப்பு .. கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் நால்வருக்கு ஜனாதிபதியிடம் இருந்து தொழைபேசி அழைப்பு .. Reviewed by Madawala News on 9/13/2016 07:46:00 AM Rating: 5