Oceas

வடக்கில் இன்று “எழுக தமிழ்” ஆர்ப்பாட்டம் ...

எழுக தமிழ் எனும் கருப்பொருளில் வடக்கிலுள்ள நான்கு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று (24) நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் செயற்பட்டு வருவதாகவும், இவ்வார்ப்பாட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமின் தமிழ் மக்கள் தேசிய கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் இன்று “எழுக தமிழ்” ஆர்ப்பாட்டம் ... வடக்கில் இன்று “எழுக தமிழ்” ஆர்ப்பாட்டம் ... Reviewed by Madawala News on 9/24/2016 08:18:00 AM Rating: 5