கடும்போக்காளர்களுக்கு தீனி போட்டுள்ள பங்களாதேஷின் செயற்பாடு ...


கடந்த காலங்களில் உழுகியா கடமை நிறைவேற்றும் புகைப்படங்களை முகநூலில் சிலர் பதிவேற்றம் செய்யததன் விளைவாக உழுகியா தொடர்பில் பிழையாக புரிதல்கள் சமூகமயப்படுத்தப்பட்டமை நாம் அறிந்ததே.

தொடர்ச்சியாக இம்முறை சமூக ஆர்வளர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை முஸ்லிம் சகோதர்கள் பலர்  இம்முறை மாடருப்பு புகைப்படைங்களையோ மிருக புகைப்படங்களையோ முகநூலில் இதுவரைக்கு பதியாமல் சமூக நலனுடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பங்களாதேஷில் உழுகியா கடமை நிறைவேற்றப்பட்ட பின்னர் மிருக இரத்த கழிவு வெள்ள நீருடன் கலந்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த புகைப்படங்கள் கடும்போக்காளர்களுக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளதை மிக தெளிவாக அவதானிக்க முடிகிறது.
கடும்போக்காளர்களுக்கு தீனி போட்டுள்ள பங்களாதேஷின் செயற்பாடு ... கடும்போக்காளர்களுக்கு  தீனி போட்டுள்ள பங்களாதேஷின் செயற்பாடு ... Reviewed by Madawala News on 9/13/2016 09:02:00 PM Rating: 5