Accaddemy

வற்­வரி நீக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் நிர்­ணய விலை அறிவிப்பு ...


(பன்­னீர்­செல்வம்)

வற்­வரி நீக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சி 

யப்பொருட்­களின் நிர்­ணய விலை ­யினை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.


இதற்­கி­ணங்க சிவப்பு பருப்பு ஒரு­ 

கிலோ 160 ரூபா, கடலை ஒரு­ கிலோ 

260ரூபா, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட

பாசிப்­ப­யறு ஒரு­கிலோ 220 ரூபா என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


மேலும் ரின் மீன் 140 ரூபா (அரசு

சலுகை வழங்­கி­யதால் சதொச, லக்­ச­தொ­ச­களில் 125 ரூபா) வெள்ளை சீனி ஒரு­கிலோ வரி நீக்­கப்­பட்டு 95 ரூபா கோதுமை மா ஒரு­கிலோ 87 ரூபா , இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்மா ஒரு­கிலோ 810 ரூபா உள்­நாட்டு பால்மா ஒரு­கிலோ 735 ரூபா என நிர்­ணயம் செய்­யப்­பட்டு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 


தோலுடன் கோழி இறைச்சி ஒரு கிலோ 410 ரூபா தோல் இல்­லாமல் ஒரு­கிலோ 495 ரூபா இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கிழங்கு 120 ரூபா வெங்­காயம் ஒரு­கிலோ 78 ரூபா காய்ந்த மிளகாய் ஒருகிலோ 385 ரூபாவுமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . 


வற்­வரி நீக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் நிர்­ணய விலை அறிவிப்பு ... வற்­வரி நீக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் நிர்­ணய விலை அறிவிப்பு ... Reviewed by Madawala News on 9/14/2016 09:25:00 AM Rating: 5