ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களம் பத்தரமுல்லைக்கு மாற்றம். ...


ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் பத்தரமுல்லை சுஹுருபாய காட்டிடடத்துக்கு இடம்மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதன் காரணமாக ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் சகல ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுமக்களுக்கான சகல சேவைகளும் நாளை 23 முதல் 26 வரை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ம் திகதி முதல் புதிய பத்தரமுல்லை சூஹுருபாய கட்டிடத்தில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களம் பத்தரமுல்லைக்கு மாற்றம். ... ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களம் பத்தரமுல்லைக்கு மாற்றம். ... Reviewed by Madawala News on 9/22/2016 01:10:00 PM Rating: 5