கல்ஹின்னை பிரதேச பள்ளிவாயல் (பெபிலிகொல்லை தக்கியா ) மீது கல்வீச்சு தாக்குதல் !


நேற்று இரவு கல்ஹின்னை பிரதேசத்தில் இடன்பெற்ற மோதலை தொடர்ந்து சற்றுமுன் கல்ஹின்னை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல் (தக்கியா) ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தவிர அங்குள்ள வீடு ஒன்றின் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியவர்கள்  அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அங்கிருக்கும் மடவளை நியுஸ் செய்தியாளர் குறிப்பிட்டார்.சற்றுமுன்னர் குறித்த பிரதேசத்திற்க்கு விஜயம் செய்துள்ள  மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஹிதயாத் சத்தார் மற்றும் லாபிர் ஹாஜியார் ஆகியோர் ஊர்வாசிகளுடன் களத்தில் இருப்பதாகவும் கண்டி பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு பாதுகாப்பு தொடர்பாக விடயங்களை தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

கல்ஹின்னை பிரதேச பள்ளிவாயல் (பெபிலிகொல்லை தக்கியா ) மீது கல்வீச்சு தாக்குதல் ! கல்ஹின்னை பிரதேச பள்ளிவாயல் (பெபிலிகொல்லை தக்கியா ) மீது கல்வீச்சு தாக்குதல் ! Reviewed by Madawala News on 9/15/2016 10:45:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.